ஆட்டோ கான்ஃப் உடன் ஒருங்கிணைப்பு
ரொம்ப சுலபம். configure.ac குறுநிரலுக்கு ஒரே ஒரு வரி மட்டும் சேருங்கள்.
# check for gtk-doc GTK_DOC_CHECK([1.14],[--flavour no-tmpl])
This will require all developers to have gtk-doc installed. If it is okay for your project to have optional api-doc build setup, you can solve this as below. Keep it as is, as gtkdocize is looking for GTK_DOC_CHECK at the start of a line.
# check for gtk-doc m4_ifdef([GTK_DOC_CHECK], [ GTK_DOC_CHECK([1.14],[--flavour no-tmpl]) ],[ AM_CONDITIONAL([ENABLE_GTK_DOC], false) ])
முதல் தரு மதிப்பு வடிவமைப்பு நேரத்தில் ஜிடிகே டாக் இன் பதிப்பை சோதிக்கிறது. இரண்டாவது தெர்வு தருமதிப்பு. இது இந்த நிரலால் பயன்படுத்தப்படுகிறது. gtkdocize. GTK_DOC_CHECK மேக்ரோ பல மாற்றிகளை வடிவமைத்து சேர்க்கிறது:
- --with-html-dir=PATH : நிறுவிய ஆவணங்களுக்கான பாதை
- ""--enable-gtk-doc :ஆவணமாக்கத்துக்கு ஜிடிகே டாக் ஐ பயன்படுத்துக. [முன்னிருப்பு=இல்லை]
- --enable-gtk-doc-html : html ஒழுங்கில் ஆவணத்தை உருவாக்குக[முன்னிருப்பு=ஆம்]
- --enable-gtk-doc-pdf : pdf ஒழுங்கில் ஆவணத்தை உருவாக்குக [முன்னிருப்பு=இல்லை]
ஜிடிகே டாக் GTK-Doc முன்னிருப்பாக செயலிழந்து இருக்கும்! ஆகவே அடுத்த configure இயக்கத்துக்கு இந்த தேர்வை செய்க: '--enable-gtk-doc' . இல்லையானால் முன் உருவாக்கிய ஆவணங்கள் நிறூவப்படும்.( இது பயனர்களுக்கு புரியும், நல்லது. ஆனால் உருவாக்குவோருக்கு அல்ல).
மேலும் பின் வரும் வரியை உங்கள் configure.ac குறுநிரலில் அமைத்துக்கொள்க. இது gtkdocize நிரலை தானியங்கியாக GTK_DOC_CHECK இன் மேக்ரோ அறிதியீட்டை உங்கள் திட்டத்துக்கு பிரதி எடுக்கிறது.
AC_CONFIG_MACRO_DIR(m4)
After all changes to configure.ac are made, update the configure file. This can be done by re-running autoreconf -i or autogen.sh.