டாக் உருவாக்கியை (doc build) இயக்குதல்
இப்போது கட்டுமானத்திற்கு ஆயத்தமாகிவிட்டோம். முதலில் நாம் மீன்டும் autogen.sh ஐ இயக்கவேண்டும். இது உங்களுக்கு கட்டமைப்பை இயக்கினால் அதற்கு --enable-gtk-doc தேர்வை தரவும். இல்லையானால் கைமுறையாக இதே தேர்வுடன் configure ஐ பிரிதொரு முறை இயக்கவும்.
The first make run generates several additional files in the doc-directories. The important ones are: <package>.types, <package>-docs.xml (in the past .sgml), <package>-sections.txt.
Example 2-6 டாக் உருவாக்கியை (doc build) இயக்குதல்
./autogen.sh --enable-gtk-doc make
இப்போது உங்கள் உலாவியை docs/reference/<package>/index.html க்கு சுட்டிக்காட்டலாம். ஆமாம், இது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. கவலை வேண்டாம். அடுத்த அத்தியாயத்தில் எப்படி இவற்றை உயிருக்கு கொண்டு வருவது என பார்க்கலாம்.