ஜிடிகே டாக் என்பதென்ன?
ஜிடிகே டாக் சி குறியாக்கத்தை ஆவணப்படுத்துகிறது. இது எடுத்துக்காட்டாக ஜிடிகே+ மற்றும் க்னோம் நூலகங்கள் போன்ற நூலகங்களின் பொது ஏபிஐ களை ஆவணப்படுத்த பயன்படுகிறது. ஆனாலும் இது நிரல்களின் குறியாக்கத்தை ஆவணப்படுத்தக்கூட பயன்படுத்தலாம்.