4. மாற்றங்கள் (MODIFICATIONS)

நீங்கள் ஒரு Document ஆவணத்தின் மாற்றப்பட்ட பதிப்பு(Modified Version) ஐ கீழ் கண்ட தொகுதிகளின் விதிகளூக்கு இணங்க வினியோகிக்கலாம்: 2 and 3 கட்டுப்பாடு எது எனில் யாரிடம் எந்த பதிப்பு இருக்கிறதோ அதே லைசன்ஸ் கீழ் வெளியிட வேண்டும். மாற்றிய பதிப்பு ஆவணத்தின் பங்கை செய்ய வேண்டும். மேலும் பின் வருவனவற்றை மாற்றிய பதிப்பில் செய்ய வேண்டும்.:

  • A

    முந்தைய பதிப்புகளின் வரலாற்றை ஆவணத்தின் வரலாற்றில் எழுதுக. இப்பதிப்புகளின்

  • B

    Title Page, இல் ஆசிரியர்களாக பட்டியலிடப்பட்டதில் ஒருவரோ மேலுமோ யார் மாற்றங்களை செய்தனரோ அவரது பெயர்களையும் Modified Version இல் சேர்க்கவும். Document இன் ஆசிரியர்கள் ஐந்துக்கு குறைவாக இருப்பின் அனைத்து பெயர்களூம் அதிகமாக இருப்பின் குறைந்தது ஐந்து முக்கிய ஆசிரியர்கள் பெயர்களும் சேர்க்கப்பட வேண்டும்.

  • C

    Title Page இல் வெளியிடுவோர் பெயராக Modified Version ஐ வெளியிடுவோர் பெயரை குறிப்பிடுக.

  • D

    Document இன் காப்புரிமையை பாதுகாக்கவும்.

  • E

    காப்புரிமை அறிவிப்புக்கு அருகில் உங்கள் மாற்றங்களுக்கான காப்புரிமையை வெளியிடுக.

  • F

    உங்கள் காப்புரிமை அறிவிப்புக்கு பின்னாலேயே Modified Version ஐ பொது ஜனம் பயன்படுத்த பின் வரும் படிவத்தில் இந்த லைசென்ஸ் மூலம் அனுமதி வழங்குக.

  • G

    link linkend="fdl-invariant"> Invariant Sections

  • H

    இந்த லைசென்ஸின் மாற்றப்படாத வடிவத்தையும் ஒரு பிரதி வைத்திருங்கள்.

  • I

    “History” எனக்குறித்த தொகுதி, அதன் தலைப்பு இவற்றை பாதுகாக்கவும். இதனுடன் Title Page. இல் தரப்பட்ட Modified Version இன் தலைப்பு, வருடம், புதிய ஆசிரியர்கள், வெளியிடுவோர் , ஆகியவற்றை சேர்க்கவும். Document இல் அப்படி “History” எனக்குறித்த தொகுதி இல்லாவிடில் வருடம், புதிய ஆசிரியர்கள், வெளியிடுவோர் , ஆகியவற்றை தலைப்பு பக்கத்தில் உள்ளபடி உருவாக்கி பின் புதிதாக முன் சொன்னவாறு மாற்றியதை சேர்க்கவும்..

  • J

    ஆவணத்தின் பிரதிக்கு பொதுஜன அணுகலுக்கு தரப்பட்ட Document இல் காணும் Transparent தொடுப்பை பாதுகாக்கவும்.அதேபோல முதைய பதிப்புகளில் உள்ள தொடுப்புகளையும் பாதுகாக்கவும். இவற்றை “History” பகுதியில் வைக்கலாம். ஆவணத்துக்கு நான்கு வருடங்கள் முன் வெளியிட்டவற்றையும் ஆசிரியர் நீக்கலாம் என அனுமதி தந்தவற்றையும் நீக்கலாம்.

  • K

    “Acknowledgements” அல்லது “Dedications” எனக்குறித்த எந்த தொகுதியிலும் தொகுதியின் தலைப்பையும் அதில் உள்ளவற்றில் ஒவ்வொரு பங்கீடு அளித்தோரின் நன்றி அறிதல் /அர்ப்பணம் ஆகியவற்றின் சாரத்தையும் பாதுகாக்கவும் ,

  • L

    Document, இன் Invariant Sections of the Document களை உரை தலைப்புகளை மாற்றாமல் பாதுகாக்கவும். தொகுதி எண்களும் அல்லது அதன் சமானமானவையும் இதில் சேராது.

  • M

    “Endorsements” இல் உள்ளதை நீக்கவும். அப்படிப்பட்ட எந்த தொகுதியும் Modified Version இல் இருத்தலாகாது..

  • N

    இருப்பிலுள்ள எந்த தொகுதியையும் “Endorsements” என் மறு பெயரிடவோ அல்லது Invariant Section உடன் மோதும் எதையும் செய்யலாகாது

Modified Versionஇல் புதிய விஷயம் இருந்தாலோ அல்லது Secondary Sections என அனுபந்தம் இருந்து அதில் ஆவணத்திலிருந்து பிரதி எடுத்த ஏதும் இல்லாமல் இருந்தாலோ நீங்கள் தேர்ந்தெடுத்து அவற்றை முழுதுமோ பகுடியோ மாறாதவை என குறிப்பிடலாம். இதை செய்ய அவற்றின் தலைப்புகளை மாற்றிய பதிப்பு நோட்டீசில் Invariant Sections பட்டியலில் சேர்க்கவும். இந்த தலைப்புகள் மற்ற தலைப்புகளீன் பெயரிலிருந்து மாறுபட்டு இருத்தல் வேண்டும்.

சகாக்கள் எழுதிய விமர்சனங்கள், மதிப்புரைகள் அல்லது ஒரு நிறுவனம் உங்கள் Modified Version ஐ திறனாய்வு செய்து தகுதி சான்று கொடுத்து இருப்பின் அவை மட்டும் இருக்கும் பட்சத்தில் நீங்கள் “Endorsements” என தலைப்பிட்ட தொகுதி ஒன்றை சேர்க்கலாம்.

link linkend="fdl-cover-texts">Front-Cover Text

The author(s) and publisher(s) of the Document do not by this License give permission to use their names for publicity for or to assert or imply endorsement of any Modified Version .